ஒரு
நாழிகை நிமிட இடைவெளியின்
கீறலில்
உடைந்தது நம்
உறவு..
இனி வரப்போகும்
ஒவ்வொரு
நாழிகையும்
உமிழும்
காய்ந்த சருகின் மேல்
காலடி சப்தமாய்
நம் வாழ்வும்,
நாம் தாண்டிய வெளிகளும்.
Wednesday 12 November 2008
பிரிவு
| Reactions: |
Subscribe to:
Posts (Atom)
கனவு மெய்ப்பட வேண்டும்.....
ஒரு
நாழிகை நிமிட இடைவெளியின்
கீறலில்
உடைந்தது நம்
உறவு..
இனி வரப்போகும்
ஒவ்வொரு
நாழிகையும்
உமிழும்
காய்ந்த சருகின் மேல்
காலடி சப்தமாய்
நம் வாழ்வும்,
நாம் தாண்டிய வெளிகளும்.
| Reactions: |